மாநில செய்திகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரி நியமனம் + "||" + KS Azhagiri appointed as Tamil Nadu Congress President

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரி நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரி நியமனம்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். #Congress #KSAzhagiri
சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ். அழகிரியை நியமனம் செய்து கட்சி தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் தமிழக காங்கிரஸ் செயல் தலைவர்களாக ஹெச். வசந்தகுமார், ஜெயகுமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.அதிகம் வாசிக்கப்பட்டவை