திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு, தூத்துக்குடியில் கனிமொழி போட்டி


திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு, தூத்துக்குடியில் கனிமொழி போட்டி
x
தினத்தந்தி 17 March 2019 1:27 PM GMT (Updated: 17 March 2019 1:39 PM GMT)

2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.


நாடாளுமன்றத் தேர்தலுடன் நடைபெறும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார்.

20 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள்

வட சென்னை - கலாநிதி வீராசாமி
தென் சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன்
மத்திய சென்னை - தயாநிதி மாறன்
ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு 
காஞ்சிபுரம் - செல்வம் 
அரக்கோணம் - ஜெகத்ரட்சகன் 
தென்காசி - தனுஷ்குமார் 
திருநெல்வேலி - ஞான திரவியம் 
வேலூர் - கதிர் ஆனந்த் 
தர்மபுரி - செந்தில்குமார் 
திருவண்ணாமலை - அண்ணாதுரை 
கள்ளக்குறிச்சி - கெளதம சிகாமணி 
சேலம் -  பார்த்திபன் 
நீலகிரி - ஆ.ராசா 
பொள்ளாச்சி - சண்முகசுந்தரம் 
திண்டுக்கல் - வேலுசாமி 
மயிலாதுறை - ராமலிங்கம் 
தஞ்சாவூர் - எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் 
தூத்துக்குடி - கனிமொழி 
கடலூர் -  ரமேஷ்

இதேபோன்று இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளுக்கும் வேட்பாளரை திமுக வெளியிட்டுள்ளது. 

18 தொகுதிக்கான திமுக வேட்பாளர் பட்டியல்: 

பூந்தமல்லி - கிருஷ்ணசாமி
பெரம்பூர் - ஆர்.டி. சேகர்
திருப்போரூர் - எஸ்.ஆர்.இளையவர்மன்
சோழிங்கர் - அசோகன்
குடியாத்தம் - எஸ். காத்தவராயன்
ஆம்பூர் - விஸ்வநாதன்
ஓசூர் - சத்யா
பாப்பிரெட்டிப்பட்டி - மணி
அரூர் - கிருஷ்ணகுமார்
நிலக்கோட்டை - சவுந்திரபாண்டியன்
திருவாரூர் - பூண்டி கலைவாணன்
தஞ்சாவூர் - நீலமேகம்
மானாமதுரை - இலக்கியதாசன்
ஆண்டிப்பட்டி. ஏ. மகாராஜன்
பெரியகுளம் - கே.எஸ். சரவணகுமார்
சாத்தூர் - சீனிவாசன்
பரமக்குடி - சம்பத்குமார்
விளாத்திகுளம் - ஜெயக்குமார்

Next Story