அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் மருத்துவமனையில் அனுமதி


அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 3 May 2019 10:21 PM IST (Updated: 3 May 2019 10:21 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னை,

அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் நெஞ்சுவலி காரணமாக இன்று சென்னை கிரீம்ஸ்சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது மதுசூதனனுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது நலமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story