இரண்டு ஆளுமைகளின் மறைவுக்கு பின் நடைபெற்ற தேர்தல்: கணிக்க முடியாது -தமிழிசை சவுந்தரராஜன்

x
தினத்தந்தி 22 May 2019 4:56 PM IST (Updated: 22 May 2019 4:56 PM IST)
இரண்டு ஆளுமைகளின் மறைவுக்கு பின் நடைபெற்ற தேர்தல் என்பதால் தேர்தல் களத்தை கணிக்க முடியாது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் இரண்டு ஆளுமைகளின் மறைவுக்கு பின் நடைபெற்ற தேர்தல் என்பதால் தேர்தல் களத்தை கணிக்க முடியாது. ஆனால் மக்கள் ஆதரவு அதிமுக-பாஜக கூட்டணிக்கு தான்.
மேலும் எந்த ஊழல் வழக்கிலும் நான் சிறை செல்லவில்லை. நான் நிச்சியம் தூத்துக்குடியில் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





