- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தூத்துக்குடியில் தமிழிசை 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு

x
தினத்தந்தி 23 May 2019 10:41 AM GMT (Updated: 2019-05-23T16:11:47+05:30)


தூத்துக்குடியில் பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
தென் மாவட்டங்களில் முக்கியமான தொகுதியான தூத்துக்குடியில் திமுக சார்பில் கனிமொழியும், பா.ஜனதா சார்பில் அக்கட்சியின் தலைவர் தமிழிசையும் போட்டியிட்டனர். பிரசாரத்தின்போது அனல் பறந்த தொகுதிகளில் இதுவும் ஒன்று. இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. கருத்துக்கணிப்பு முடிவில் கனிமொழி வென்றாலும், இருவருக்கும் இடையே கடும் போட்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தமிழிசை மிகவும் பின்தங்கியுள்ளார்.
தூத்துக்குடியில் பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி 3,24,161 வாக்குகளைப் பெற்றுள்ளார். அதிமுக கூட்டணியில் களமிறங்கிய தமிழிசை சவுந்தரராஜன் 1,14,401 வாக்குகளைப் பெற்றுள்ளார். கனிமொழி 57.43 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். தமிழிசை 20.17 சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ளார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire