தென்காசி: திமுக வேட்பாளர் தனுஷ் எம்.குமார் வெற்றி பெற்றார்
தென்காசி: திமுக வேட்பாளர் தனுஷ் எம்.குமார் வெற்றி பெற்றார் புதிய தமிழகம் கிருஷ்ண சாமி தோல்வி
தென்காசி
1. டாக்டர் கிருஷ்ணசாமி - புதிய தமிழகம்- 354216
2. தனுஷ் எம்.குமார் - திராவிட முன்னேற்ற கழகம் -470346
3. சு.பொன்னுத்தாய் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்-91130
4. முனீஸ்வரன் - மக்கள் நீதி மய்யம்- 23844
5. மதிவாணன் - நாம் தமிழர் கட்சி- 58855
6. ரவி - ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி - 1165
7. சிவஜெயபிரகாஷ் - சுயேச்சை- 1939
8. சுந்தரம் - சுயேச்சை- 1486
9. சுப்பையா - சுயேச்சை-804
10. சூரியரகுபதி - சுயேச்சை-3000
11. தங்கராஜ் - சுயேச்சை-723
12. தாமரை செல்வன் - சுயேச்சை-1471
13. பழனிச்சாமி - சுயேச்சை-2946
14. கோ.பொன்னுத்தாய் - சுயேச்சை
15. செல்வகுமார் - சுயேச்சை-2222
16. தனுஷ்கோடி - சுயேச்சை-1241
17. ரா.பொன்னுச்சாமி - சுயேச்சை-3302
18. ம.பொன்னுத்தாய் - சுயேச்சை -2424
19. மா.பொன்னுத்தாய் - சுயேச்சை-4723
20. முத்துமுருகன் - சுயேச்சை-1728
21. வைரவன் - சுயேச்சை-996
22. பரதராஜ் - சுயேச்சை-4226
23. பெருமாள்சாமி - சுயேச்சை-4327
24 மூர்த்தி - சுயேச்சை-1980
25. தீபன் அருண் - சுயேச்சை-1964
26. நோட்டா- 13900
Related Tags :
Next Story