காஞ்சிபுரம் (தனி): திமுக வேட்பாளர் ஜி.செல்வம் வெற்றி


காஞ்சிபுரம் (தனி): திமுக வேட்பாளர்   ஜி.செல்வம்  வெற்றி
x
தினத்தந்தி 23 May 2019 6:17 PM GMT (Updated: 2019-05-23T23:47:35+05:30)

காஞ்சிபுரம் (தனி): திமுக வேட்பாளர் ஜி.செல்வம் வெற்றி பெற்றார், அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் தோல்வி.

காஞ்சிபுரம் (தனி),

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு:

1. ஜி.செல்வம் - திராவிட முன்னேற்ற கழகம் -684004-வெற்றி

2. மரகதம் குமரவேல் - அண்ண திராவிட முன்னேற்ற கழகம்-397372

3. முனுசாமி - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் -55213

4. சிவரஞ்சனி - நாம் தமிழர் கட்சி-62771

5. சேகர்- பகுஜன் சமாஜ் கட்சி-5018

6. தேவராஜன் - சுயேச்சை-1312

7. ரமேஷ் - சுயேச்சை-2243

8. இளங்கோவன் - சுயேச்சை-2272

9. வினோத்ராஜ் - சுயேச்சை-1597

10. ஜெயராமன் - சுயேச்சை-2509

11. மரகதம் - சுயேச்சை-1640

12.நோட்டா-21661

Next Story