தென் சென்னை, மத்திய சென்னை இறுதி ஓட்டு விவரம்


தென் சென்னை, மத்திய சென்னை இறுதி ஓட்டு விவரம்
x
தினத்தந்தி 23 May 2019 11:15 PM GMT (Updated: 2019-05-24T04:01:40+05:30)

சென்னையில் உள்ள 2 நாடாளுமன்ற தொகுதிகளில் இறுதி ஓட்டு விவரங்கள்.

சென்னை,

தென்சென்னை (தி.மு.க. வெற்றி) - தென் சென்னை வாக்கு நிலவரம் வருமாறு:-

தமிழச்சி தங்கபாண்டியன்

(தி.மு.க.) - 5,64,872

ஜெ.ஜெயவர்தன்

(அ.தி.மு.க.) - 3,02,649

ஆர்.ரெங்கராஜன்

(மக்கள் நீதி மய்யம்)    - 1,35,465

ஏ.ஜெ.செரின்

(நாம் தமிழர் கட்சி) - 50,222

இசக்கி சுப்பையா

(அ.ம.மு.க.)    - 29,522

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன்

(இந்திய குடியரசு கட்சி)- 540

ஆர்.குமார்

(பகுஜன் சமாஜ் கட்சி) -1,893

நரேஷ்

(தமிழ்நாடு இளைஞர் கட்சி) - 1,088

கே.முரளிகிருஷ்ணன்

(பிரமிடு பார்ட்டி ஆப் இந்தியா) - 724

எம்.ஏ.ஜெயக்குமார்

(தேசிய மக்கள் சக்தி கட்சி) -474

ஆர்.ஜான்சன்

(இந்திய கிறிஸ்தவ முன்னணி) - 396

திருநாவுக்கரசு

(மக்களாட்சி கட்சி) - 340

எஸ்.சாய்குமார்

(எஸ்.யூ.சி.ஐ.(சி)) - 1,165

அக்னி ஸ்ரீராமச்சந்திரன்

(சுயே) -    1,061

பி.ராஜி(சுயே)- 166

சி.ரோசி(சுயே) - 397

டி.ஹரிகரன்(சுயே) - 166

டி.கார்த்திக்(சுயே) - 914

இ.தனசேகரன்(சுயே) - 279

ஜி.தேவசகாயம்(சுயே) - 366

ஜி.தனசேகரன்(சுயே) - 329

சிதம்பர ஆனந்தராஜா

(சுயே) - 566

ஜெ.சிபி சக்ரவர்த்தி (சுயே) - 511

ஜெ.ஜான்சிராணி

(சுயே) - 314

கே.ஜெயராமன்(சுயே) -840

கே.கண்ணன்(சுயே) - 468

கே.சரவணபெருமாள்

(சுயே) - 1,257

கே.சுதாகர்(சுயே) - 182

குப்பல் ஜி.தேவதாஸ்

(சுயே) - 237

எம்.மூர்த்தி(சுயே) - 1,066

எம்.ராஜேஸ்வரி பிரியா

(சுயே) - 620

எம்.ராமானுஜம்

என்ற ராதா(சுயே) - 806

என்.சுப்பிரமணி(சுயே) -336

பி.அழகிரி(சுயே) - 433

பி.கார்த்திகேயன்

(சுயே) - 393

ஆர்.கணேசன்(சுயே) - 506

எஸ்.அசோக்(சுயே) - 264

எஸ்.இளங்குமரன்

(சுயே) - 732

எஸ்.மனோவா(சுயே) - 233

ரவிச்சந்திரன் (சுயே) - 324

நோட்டா    - 16,891

மத்திய சென்னை (தி.மு.க. வெற்றி)

தயாநிதிமாறன்


(தி.மு.க.) - 4,47,150

சாம் பால்

(பா.ம.க.) - 1,46,813

கமீலா நாசர்

(மக்கள் நீதி மய்யம்) - 92,047

டாக்டர் கார்த்திகேயன்

(நாம் தமிழர் கட்சி) - 30,809

தெகலான் பாகவி

(எஸ்.டி.பி.ஐ.) - 23,690

பார்த்தசாரதி

(பகுஜன் சமாஜ்) - 2,684

கர்ணன் (ஊழலுக்கு எதிரான புரட்சி கட்சி) - 5,763

கீதாலட்சுமி (பிரமிடு பார்ட்டி ஆப் இந்தியா கட்சி) - 1,028

சசிகுமார் (தமிழ்நாடு

இளைஞர் கட்சி) - 1,555

சுரேஷ்பாபு (தேசிய

மக்கள் சக்தி கட்சி) - 690

நிஜாமுன் நிசா

(அனைத்து மக்கள் கட்சி) - 643

வளர்மதி (அகில இந்திய

வள்ளலார் பேரவை) - 641

ஜிதேந்திர குமார் ஜெயின்

(இந்திய குடியரசு கட்சி) - 3,397

ராகவன் (சுயே) - 321

ராதாகிருஷ்ணன்

(சுயே) - 503

குணசேகர் (சுயே) - 1,227

குப்புசாமி (சுயே) - 1,769

கோவிந்தராஜ் (சுயே) - 1,184

சந்திரநாதன் (சுயே) - 929

சாமுவேல் பால்

(சுயே) - 1,232

சாம் பால் (சுயே) - 1,440

தமிழரசன் (சுயே) - 510

தினகரன் (சுயே) - 324

நாசர் (சுயே) - 360

பிரபாகரன் (சுயே) - 334

என்.பிரபாகரன்

(சுயே) - 377

புஷ்பராஜ் (சுயே) - 216

மதனகோபால் (சுயே) - 235

ரவிச்சந்திரன் (சுயே) - 196

ராஜ்ராம்சந்த் (சுயே) - 496

வைத்தியநாதன் (சுயே) - 355

நோட்டா - 13,768

Next Story