மாநில செய்திகள்

சென்னையில் பெட்ரோல் விலை உயர்வு + "||" + Petrol price hike in Chennai

சென்னையில் பெட்ரோல் விலை உயர்வு

சென்னையில் பெட்ரோல் விலை உயர்வு
சென்னையில் பெட்ரோல் விலை 16 காசுகள் உயர்ந்துள்ளது.
சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதன்படி சென்னையில் இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையை விட லிட்டருக்கு 16 காசுகள் உயர்ந்து ரூ. 77.13 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் 7 நாட்களாக மாற்றமின்றி இருந்த வந்த டீசல் விலை இன்று லிட்டருக்கு 5 காசுகள் உயர்ந்து  ரூ.69.59 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னைக்கு அனுப்பப்பட்ட லாரியில் இருந்து 83 வெங்காய மூட்டைகள் திருட்டு - டிரைவர் உள்பட 5 பேர் கைது
கர்நாடக மாநிலத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட லாரியில் இருந்து 83 வெங்காய மூட்டைகளை திருடிய டிரைவர் உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
2. சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.
3. சென்னை-சேலம் 8 வழிச்சாலை வழக்கு: இடைக்கால மனு தாக்கல் செய்ய மத்திய அரசு காலஅவகாசம் கோரியது
சென்னை-சேலம் 8 வழிச்சாலை வழக்கில், இடைக்கால மனு தாக்கல் செய்ய மத்திய அரசு காலஅவகாசம் கோரியுள்ளது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.
4. ஈரானில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டம் - 208 பேர் கொல்லப்பட்டதாக ‘அம்னெஸ்டி’ தகவல்
ஈரானில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கடந்த மாதம் நடந்த போராட்டத்தில் 208 பேர் கொல்லப்பட்டதாக ‘அம்னெஸ்டி’ தெரிவித்துள்ளது.
5. சென்னை, புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை - மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மிதமான மழை பெய்தது. மேலும், 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.