மாநில செய்திகள்

1 மணி நிலவரம்: ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் முன்னிலை நிலவரம் + "||" + 1 Hour Rural Local Election Results Precedent situation

1 மணி நிலவரம்: ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் முன்னிலை நிலவரம்

1 மணி நிலவரம்: ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் முன்னிலை நிலவரம்
1 மணி நிலவரப்படி ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் முன்னிலை நிலவரம் வருமாறு:-
சென்னை
 
 ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 91,975 பதவி இடங்களை நிரப்புவதற்காக தேர்தல் நடந்தது. முதற்கட்ட தேர்தலில் 76.19 % வாக்குகள்  பதிவானது. இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73% வாக்குகள் பதிவானது.ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு.  315 மையங்களில் வாக்கு எண்ணிக்கை  நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு பணியில் 30 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் முடிவுகள் விவரம் வருமாறு:-

பதவிகள்

அ.தி.மு.க கூட்டணி

தி.மு.க. கூட்டணி

மற்றவர்கள்

மாவட்ட கவுன்சிலர்
(515)

56

63

3

ஒன்றிய
கவுன்சிலர்
(5067)

132

128

9


* ராமநாதபுரம் : நயினார்கோவில் ஒன்றியம் 1-வது வார்டில் திமுக வேட்பாளர் இளவரசி வெற்றி.

* தூத்துக்குடி : சாத்தான்குளம் ஒன்றியம் 1-வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி.

* நாமக்கல் : பரமத்தி ஊராட்சி ஒன்றியம் 1 மற்றும் 2-வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி.

* கடலூர் : மங்களூர் ஊராட்சி ஒன்றியம் 1-வது வார்டில் அதிமுக வேட்பாளர் வெற்றி.

* சேலம் : தலைவாசல் ஊராட்சி ஒன்றிய 1-வது வார்டில் அதிமுக வேட்பாளர் வெற்றி ; அம்மாபேட்டை 1-வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வெற்றி.

* தஞ்சை பூதலூர் ஒன்றியம் முதலாவது வார்டில் அதிமுக வேட்பாளர் வெற்றி.

* தூத்துக்குடி : ஒட்டப்பிடாரம் ஒன்றியம் 2வது வார்டில் அதிமுக வேட்பாளர் சுவிதா வெற்றி.

* கரூர் ஊராட்சி ஒன்றியம் 1 மற்றும் அரவக்குறிச்சி ஒன்றியம் 5-வது வார்டுகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி

* விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் 1-வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி.

* திருவிடைமருதூர் திருப்பனந்தாள் ஒன்றியம் 5வது வார்டில் திமுக வெற்றி

* திருச்செந்தூர் : உடன்குடி ஒன்றியம் 1-வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி.

* திருச்செங்கோடு : எலச்சிபாளையம் ஒன்றியம் 2வது வார்டு திமுக வேட்பாளர் விஜயா 23 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

* தஞ்சை : மதுக்கூர் ஒன்றிய முதல் வார்டில் அதிமுக வேட்பாளர் செழியன் வெற்றி

* ராமநாதபுரம் ஒன்றிய முதல் வார்டில் அதிமுக வேட்பாளர் ராஜ்குமார் வெற்றி

* தேனி : சின்னமனூர் ஒன்றிய முதல் வார்டில் திமுக வேட்பாளர் ஜெயந்தி வெற்றி

தொடர்புடைய செய்திகள்

1. டிஎன்பிஎஸ்சி முறைகேடு: சிபிஐ விசாரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக ஆரப்பாட்டம்
டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு குறித்துச் சிபிஐ விசாரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி ஆர்ப்பாட்டம் நடத்தினர்
2. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் கையெழுத்து இயக்கம்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில், தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.
3. நாளைய தமிழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினே என்று பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன்!! -திமுகவில் சேருகிறாரா...?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே நாளைய தமிழகத்தின் தலைவர் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் பேசியுள்ளார். இதனால் அவர் திமுகவில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4. அதிமுகவினர் கூட என்னை பார்த்தால் பேசுகின்றனர்; திமுகவினர் என்னை கண்டுகொள்வதில்லை -மு.க.அழகிரி வேதனை
அதிமுகவினர் கூட என்னை பார்த்தால் பேசுகின்றனர் ஆனால் திமுகவினர் என்னை கண்டுகொள்வதில்லை என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
5. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக திமுக சார்பில் போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக டெல்டா மாவட்டங்களில் திமுக சார்பில் இன்று போராட்டம் நடந்து வருகிறது.