ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் - காலை 11.30 மணி நிலவரம்
ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்த தற்போதைய நிலவரம் வருமாறு:-
சென்னை,
பதவிகள் | அ.தி.மு.ககூட்டணி | தி.மு.க. கூட்டணி | மற்றவர்கள் |
மாவட்ட கவுன்சிலர் | 240 | 260 | 2 |
ஒன்றிய | 2103 | 2295 | 539 |
ஆதாரம்: தந்தி டிவி
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய நடைபெற்றது. கரூர், நாமக்கல், சிவகங்கை, சேலம், திருச்சி, நீலகிரி, மதுரை, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல் உள்பட 21 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவுபெற்று உள்ளது. 6 மாவட்டங்களில் முழுமையாக நிறைவுபெறவில்லை.
மதுரை, நீலகிரி, திண்டுக்கல், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், ராமநாதபுரம், திருச்சி, சிவகங்கை மாவட்ட கவுன்சில்களை வென்றது திமுக கூட்டணி.
கோவை, சேலம், தருமபுரி, கடலூர், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், நாமக்கல், தேனி, திருப்பூர், தூத்துக்குடி, அரியலூர் மாவட்ட கவுன்சில்களை அதிமுக கூட்டணி வென்றது.
ஒன்றிய கவுன்சிலர்: திமுக - 2,295 அதிமுக - 2,103, அமமுக 90, நாம் தமிழர் - 1, மற்றவை - 425- மாவட்ட கவுன்சிலர்: திமுக 260, அதிமுக 240 இடங்களில் வென்றது.
திருவண்ணாமலை: அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் சொந்த ஊரான சேவூர் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் திமுக பிரமுகர் வெற்றி பெற்று உள்ளார்.
நாமக்கல்: இலக்கபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் 1 வாக்கில் பொன்னம்மாள் என்பவர் வெற்றி பெற்றார்.
பரமத்தி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளரே வெற்றி பெற்றதாகக் கூறி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தர்ணாவில் ஈடுபட்டார்.
தேர்தல் ஆணையத்தால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டவை
மாவட்டம் | அ.தி.மு.க | பாஜக | இ. கம்யூ | மார்க் சிஸ்ட் கம்யூ | தே.மு. தி.க | தி.மு.க | காங். | மற்ற வை | ||
மொ. இடங்கள் | அறிவித் தவை | |||||||||
அரியலூர் | 113 | 113 | 35 | 0 | 0 | 0 | 4 | 41 | 2 | 31 |
ஈரோடு | 183 | 151 | 78 | 0 | 2 | 2 | 0 | 45 | 4 | 20 |
கடலூர் | 287 | 287 | 109 | 2 | 0 | 0 | 17 | 82 | 2 | 75 |
கரூர் | 115 | 115 | 66 | 3 | 0 | 1 | 0 | 33 | 3 | 9 |
கன்னியாகுமரி | 111 | 6 | 0 | 2 | 0 | 0 | 0 | 0 | 4 | 0 |
கிருஷ்ணகிரி | 221 | 221 | 59 | 1 | 20 | 1 | 9 | 88 | 1 | 42 |
கோயம்புத்தூர் | 155 | 85 | 40 | 2 | 0 | 0 | 3 | 31 | 3 | 6 |
சிவகங்கை | 161 | 52 | 15 | 1 | 0 | 0 | 2 | 15 | 6 | 13 |
சேலம் | 288 | 43 | 19 | 0 | 1 | 0 | 1 | 11 | 0 | 11 |
தஞ்சாவூர் | 276 | 274 | 76 | 7 | 2 | 1 | 2 | 156 | 4 | 26 |
தர்மபுரி | 188 | 166 | 59 | 0 | 0 | 3 | 7 | 44 | 0 | 53 |
திண்டுக்கல் | 232 | 193 | 69 | 0 | 0 | 3 | 3 | 95 | 2 | 21 |
திருச்சிராப்பள்ளி | 241 | 241 | 51 | 1 | 2 | 0 | 10 | 146 | 4 | 27 |
திருப்பூர் | 170 | 134 | 49 | 2 | 1 | 1 | 4 | 53 | 9 | 15 |
திருவண்ணாமலை | 341 | 210 | 60 | 0 | 0 | 0 | 5 | 90 | 3 | 52 |
திருவள்ளுர் | 230 | 129 | 43 | 2 | 0 | 1 | 4 | 55 | 3 | 21 |
திருவாரூர் | 176 | 176 | 58 | 3 | 21 | 3 | 2 | 72 | 0 | 17 |
தூத்துக்குடி | 174 | 174 | 63 | 3 | 1 | 2 | 2 | 61 | 7 | 35 |
தேனி | 98 | 98 | 45 | 1 | 0 | 0 | 3 | 40 | 2 | 7 |
நாகப்பட்டினம் | 214 | 200 | 62 | 6 | 3 | 1 | 1 | 99 | 2 | 26 |
நாமக்கல் | 172 | 45 | 14 | 1 | 0 | 0 | 0 | 22 | 1 | 7 |
நீலகிரி | 59 | 59 | 12 | 4 | 0 | 2 | 0 | 31 | 4 | 6 |
புதுக்கோட்டை | 225 | 176 | 54 | 2 | 1 | 0 | 1 | 89 | 12 | 17 |
பெரம்பலூர் | 76 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 |
மதுரை | 214 | 198 | 82 | 2 | 0 | 0 | 3 | 85 | 4 | 22 |
ராமநாதபுரம் | 170 | 145 | 42 | 3 | 1 | 0 | 2 | 67 | 7 | 23 |
விருதுநகர் | 200 | 177 | 72 | 0 | 2 | 0 | 1 | 86 | 0 | 16 |
மொத்தம் | 5090 | 3868 | 1332 | 48 | 57 | 21 | 86 | 1637 | 89 | 598 |
Related Tags :
Next Story