உங்களுக்காக பணியாற்றுபவர்கள் யார்? மக்கள் ஆராய்ந்து அதற்கு துணை நிற்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேச்சு


உங்களுக்காக பணியாற்றுபவர்கள் யார்? மக்கள் ஆராய்ந்து அதற்கு துணை நிற்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 15 Feb 2020 3:15 PM GMT (Updated: 2020-02-15T20:45:26+05:30)

உங்களுக்காக பணியாற்றுபவர்கள் யார்? என மக்கள் ஆராய்ந்து அதற்கு துணை நிற்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

தூத்துக்குடியில் எம்.எல்.ஏ.கீதா ஜீவன் இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலையால் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உங்களுக்காக பணியாற்றுபவர்கள் யார்? சிந்தனை செய்பவர்கள் யார்?  உங்களுக்காக யார் சிந்திப்பவர்கள் என்பதை ஆராய்ந்து அதற்கு துணை நிற்க வேண்டும் என்றார்.

Next Story