சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரபல நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை கட்டுப்பாட்டிற்கு அறைக்கு நள்ளிரவு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை கட்டுப்பாட்டிற்கு அறைக்கு நள்ளிரவு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, விஜய் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்துள்ளது. மிரட்டல் விடுத்த மரக்காணத்தைச் சேர்ந்த புவனேஷ்வர் என்ற இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story