சென்னையில் சாராய அணைக்கட்டின் மதகுகள் திறக்கப்படுகிறதா? - கமல்ஹாசன் டுவிட்டரில் கேள்வி


சென்னையில் சாராய அணைக்கட்டின் மதகுகள் திறக்கப்படுகிறதா? - கமல்ஹாசன் டுவிட்டரில் கேள்வி
x
தினத்தந்தி 18 Aug 2020 1:19 AM IST (Updated: 18 Aug 2020 1:19 AM IST)
t-max-icont-min-icon

மதுக்கடைகளில் கொரோனா தென்படாததால் சென்னையில் சாராய அணைக்கட்டின் மதகுகள் திறக்கப்படுகிறதா? என்று கமல்ஹாசன் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

காய்கறி வாங்கச் சென்றவருக்கு கொரோனா, வழிபாட்டுத் தலம் சென்றவருக்கும் கொரோனா, பணியிடத்தில் மருத்துவர், செவிலியர், காவலர் என எங்கும் கொரோனா என்று அரசு கூறுகிறது. மதுக்கடைகளில் மட்டும் இன்னும் கொரோனா தென்படாததால் சென்னையில் திறக்கப்படுகிறதா சாராய அணைக்கட்டின் மதகுகள்?.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
1 More update

Next Story