திருச்சி மாநகராட்சியின் தூய்மை பணிக்கான டெண்டரை ரத்து செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

x
தினத்தந்தி 19 Sept 2020 1:32 PM IST (Updated: 19 Sept 2020 1:32 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாநகராட்சியின் தூய்மை பணிக்கான டெண்டரை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை, 

மேலும் ஆன்லைன் டெண்டர் முன்வைப்பு தொகையை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. 

Next Story