சென்னை மாநகராட்சியில் நடமாடும் அம்மா உணவகங்கள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
தினத்தந்தி 4 Nov 2020 11:48 AM IST (Updated: 4 Nov 2020 11:48 AM IST)
Text Sizeசென்னை மாநகராட்சியில் நடமாடும் அம்மா உணவகங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சென்னை,
சென்னையில் நடமாடும் அம்மா உணவகங்களின் சேவையை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னைக்காக 3 நடமாடும் அம்மா உணவகங்கள் துவங்கப்பட்டுள்ளன என்றும், நாளடைவில் சென்னையில் ஒவ்வொரு மண்டலத்திலும் நடமாடும் அம்மா உணவகங்களை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire