மாநில செய்திகள்

கமல்ஹாசனின் உடல்நிலை சீராக உள்ளது; மருத்துவமனை நிர்வாகம் தகவல் + "||" + update on Kamal Haasan’s health: ‘he is recovering well’

கமல்ஹாசனின் உடல்நிலை சீராக உள்ளது; மருத்துவமனை நிர்வாகம் தகவல்

கமல்ஹாசனின் உடல்நிலை சீராக உள்ளது; மருத்துவமனை நிர்வாகம் தகவல்
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நடிகர் கமலின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை,

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது கடந்த 22ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாக கம்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதன்காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்

இந்த நிலையில், கமல்ஹாசனின் உடல்நிலை குறித்து அவர் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் இன்று  அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கமல்ஹாசன்  உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  

தொடர்புடைய செய்திகள்

1. அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படத்தை பாராட்டிய கமல்
தமிழ், தெலுங்கு போன்று பல மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வெற்றி பெற்ற புஷ்பா திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.
2. கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 33.07 சதவிகிதமாக உயர்வு
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,946- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கத்தாரில் பிறந்து 3 வாரமே ஆன பச்சிளம் குழந்தை கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு
கத்தாரில் பிறந்து 3 வாரமே ஆன பச்சிளம் குழந்தை கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளது.
4. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
5. டெல்லியில் கொரோனா பரவல் விகிதம் 28 சதவீதமாக குறைந்தது
டெல்லியில் கடந்த 2 தினங்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.