பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தல்: 100 வார்டுகளில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் பட்டியல்


பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தல்: 100 வார்டுகளில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் பட்டியல்
x
தினத்தந்தி 1 Feb 2022 4:32 AM IST (Updated: 1 Feb 2022 4:32 AM IST)
t-max-icont-min-icon

பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் 100 வார்டுகளில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டார்.

சென்னை,

நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடுகிறது. அந்த வகையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில், முதற்கட்டமாக 100 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டார்.

அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள வார்டு எண் மற்றும் வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-

100-வது வார்டு வரை

வார்டு 6- எஸ்.இன்பராஜ், 7- மா.முரளி, 10- டி.லோகேஷ்வரன், 11- வி.புஷ்பலதா வெங்கடேசன், 12- எம்.ஆர்.அருளானந்தம், 14- எம்.மேகலா கண்ணன், 23- வி.செல்வகுமார், 34- எல்.மாலினி லெட்சுமணன், 35- ப.சங்கர், 36- மு.விஜயகண்ணன், 37- ஆர்.நாராயணன், 38- நா.தனசேகர், 41- எம்.புதுயுக பிரியா, 44- ஆர்.கணேஷ், 45- டி.சவுந்தர்ராஜன்.

46- வி.ஜானகி, 47- எல்.ரஞ்சனி, 56- பி.சகாயராஜ், 57- டி.அருள், 60- பி.சர்தார், 64- எஸ்.அலெக்சாண்டர், 66- அபிராமி நல்லதம்பி, 67- டி.தேவி டில்லிபாபு, 69- என்.நாகவள்ளி, 71- எம்.புவனேஸ்வரி, 91- திவ்யா காமராஜ், 92- கே.ராம் செந்தில், 94- இ.பிரபாகரன், 97- எஸ்.மணிமேகலை, 100- சி.ராஜம்மாள்.

101 முதல் 146-வது வார்டு வரை

101- பி.சுசிலா, 104- பி.சோலையப்பன், 105- ஏ.தனசேகர், 106- பி.கோபிநாத், 109- டி.ஜெயந்தி பவலசெல்வன், 110- இரா.கார்த்திக், 113- பி.சரண்யா, 117- சி.கிருஷ்ணகுமார், 118- எம்.சலத்மேரி, 121- எம்.சிவக்குமார், 122- ஆர்.நூர்ஜகான், 123- எம்.சரஸ்வதி, 124- எம்.சந்திரா, 125- இ.பரிமளா, 126- எஸ்.சாந்தி, 127- சி.ஏ.பழனிவேல், 128- எஸ்.அருள்சோபி, 129- வ.கண்ணன்.

130- ஏ.அரசப்பன், 131- பி.நித்யா, 132- ஜெ.ருக்மணி சங்கர், 133- பா.முகமது, 134- டி.தனலட்சுமி திருமலை, 135- ஜி.ரூபாவதி, 136- பி.ஜே.புவனேஷ்வரி, 137- வே.லட்சுமணன், 138- எஸ்.சரண்ராஜ், 139- ஆர்.ரவி, 140- ஆர்.ராமகிருஷ்ணன், 141- எஸ்.கணேஷ், 142- இ.ஐயப்பன், 144- ஆர்.எஸ்.மகேஷ்குமார், 146- இரா.லயன் ரமேஷ்.

200-வது வார்டு வரை

152- ஆர்.வளர்மதி, 153- டி.சசிகலா, 155- வி.கார்த்திக், 156- எம்.அறிவழகன், 157- எஸ்.நீலாவதி சரவணன், 158- எஸ்.சுப்புலட்சுமி, 160- எம்.ஜெயகலா கலைவாணன், 161- டி.விமலா தர்மா, 168- இரா.ஏழுமலை, 169- ஒய்.எஸ்.கணேசன், 170- ஜி.ராஜேஸ்.

171- எஸ்.சந்தியா சங்கர்கணேஷ், 172- ஜி.எம்.ஆறுமுகம், 173- என்.குணஷீலா நாகராஜன், 174- டி.ராதா தேசிங்கு, 175- கே.ரேவதி கருணாகரன், 176- எம்.பாஸ்கர், 177- எஸ்.ஸ்டாலின், 178- மா.நந்தா என்ற நந்தகுமார், 179- பி.காஞ்சனா பன்னீர்செல்வம், 180- வி.வித்யா வீரா, 182- கே.விஜயகுமார், 184- மா.சுப்பிரமணி, 185- கே.கவிதா கோட்டைச்சாமி, 186- சி.டில்லிபாபு, 188- எஸ்.பிரமிளா சரத்குமார்.

189- எம்.கண்ணன், 190- பி.முஜிர், 191- கே.சித்ராகுமார், 192- எல்.சுந்தர், 194- டி.மாரியப்பன், 195- கே.ரமேஷ், 196- எஸ்.சங்கீதா, 197- ஏ.யாஸ்மின், 198- ஆர்.சுகுமார், 199- பி.சங்கர், 200- கே.முனியம்மாள்.

Next Story