தி.மு.க சார்பாக போட்டியிடும் பேரூராட்சி தலைவர் விபரம்...
பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் நபர்களின் பட்டியலை தி.மு.க வெளியிட்டு உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் நகர்ப்பு உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில் பேரூராட்சி தலைவர் பதிவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக வெளியிட்டு உள்ளது.
அதில் கூறியிருப்பதாவது,
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்
மீஞ்சூர் - சுமதி
ஊத்துக்கோட்டை - அப்துல் ரஜீத்
கும்முடிப்பூண்டி - ஷகிலா அறிவழகன்
திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
பள்ளிப்பட்டு - மணிமேகலை
திருவள்ளூர் மத்திய மாவட்டம்
திருமிழிசை - வடிவேலு
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம்
திருப்போரூர் - தேவராஜ்
திருக்கழுக்குன்றம் - து.யுவராஜ்
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம்
உத்திரமேரூர் - சசிகுமார்
வாலாஜாபாத் - இல்லாமல்லி ஸ்ரீதர்
இடைக்கழிநாடு - லட்சுமி சங்கர்
அச்சரப்பாக்கம் - நந்தினி கரிகாலன்
கருங்குழி - தசரதன்
வேலூர் கிழக்கு மாவட்டம்
அம்மூர் - ஏ.கே.சுந்தரமூர்த்தி
கலவை - பாபி பரஞ்சோதி
காவேரிப்பாக்கம் - லதா நரசிம்மன்
நெமிலி - ரேணுகா சரவணன்
பனப்பாக்கம் - கவிதா சீனிவாசன்
தக்கோலம் - நாகராஜன்
திமிரி - மாலா இளஞ்செழியன்
விளாப்பாக்கம் - டி.வி.மனோகரன்
வேலூர் மத்திய மாவட்டம்
ஒடுக்கத்தூர் - பி. சத்தியவதி
பள்ளிகொண்டா - சுபப்பிரியா குமரன்
திருவலம் - சாமுண்டீஸ்வரி
வேலூர் மேற்கு மாவட்டம்
ஆலங்காயம் - வி. தமிழரசி
உதயேந்திரம் - பூசாராணி செல்வராஜ்
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்
செங்கம் - சாதிக்பாட்ஷா
களம்பூர் - கே.டி.ஆர். பழனி
சேத்துப்பட்டு - சுதா முருகன்
போளூர் -ராணி சண்முகம்
பெரணமல்லூர் - இ.வேணி ஏழுமலை
தேசூர் - ராஜா ஜெகவீரபாண்டியன்
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம்
கண்ணமங்கலம் - மகாலட்சுமி கோவர்த்தனன்
வேட்டவலம் -கௌரி நடராஜன்
கீடிநபென்னாத்தூர் - சரவணன்
புதுப்பாளையம் - செல்வபாரதி மனோஜ்குமார்
விழுப்புரம் வடக்கு மாவட்டம்
அனந்தபுரம் - முருகன்
செஞ்சி - மொக்தியார் அலி மஸ்தான்
மரக்காணம் - வேதநாயகி ஆளவந்தான்
விழுப்புரம் மத்திய மாவட்டம்
திருவெண்ணைநல்லூர் - அஞ்சுகம் கணேசன்
வளவனூர் - மீனாட்சி ஜீவா
விக்கிரவாண்டி - அப்துல்சலாம்
அரகண்டநல்லூர் - அன்பு
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம்
சங்கராபுரம் - ரோஜாரமணி துரை
வடக்கனந்தல் - பன்னீர்செல்வம்
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம்
தியாகதுருகம் - வீராசாமி
மணலூர்பேட்டை - ரேவதி ஜெடீநுகணேஷ்
கடலூர் கிழக்கு மாவட்டம்
அண்ணாமலைநகர் - கா. பழனி
காட்டுமன்னார்கோவில் - கணேசமூர்த்தி
பரங்கிப்பேட்டை - தேன்மொழி சங்கர்
குறிஞ்சிப்பாடி - கோகிலா குமார்
புவனகிரி - எஸ். கந்தன்
கங்கைகொண்டான் - பரிதா அப்பாஸ்
திருமுட்டம் - செல்வி தங்கஆனந்தன்
கிள்ளை - செ. மல்லிகா செல்லப்பா
சேத்தியாதோப்பு - வி. குலோத்துங்கன்
கடலூர் மேற்கு மாவட்டம்
தொரப்பாடி - வனஜா சுந்தரவடிவேல்
மேல்பட்டம்பாக்கம் - ஜெயமூர்த்தி
தஞ்சை வடக்கு மாவட்டம்
திருப்புவனம் - அமுதவள்ளி
திருவிடைமருதூர் - புனிதா மயில்வாகனன்
திருநாகேஸ்வரம் - ஜோதி தாமரைச்செல்வன்
திருப்பனந்தாள் - வனிதா ஸ்டாலின்
வேப்பத்தூர் - அஞ்சம்மாள் மதியழகன்
சோழபுரம் - கமலா செல்வமணி
சுவாமிமலை - வைஜெயந்தி சிவக்குமார்
பாபநாசம் - பூங்குழலி கபிலன்
அடீநுயம்பேட்டை - புனிதவதி குமார்
மெலட்டூர் - இலக்கியா பட்டாபிராமன்
அம்மாபேட்டை - சோபா ரமேஷ்
தஞ்சை மத்திய மாவட்டம்
வல்லம் - செல்வராணி கல்யாணசுந்தரம்
திருவையாறு - கஸ்தூரி நாகராஜன்
திருக்காட்டுப்பள்ளி - மெடீநுயழகன்
மேலதிருப்பந்துருத்தி - ஜாப்ரின் ரோஜா
தஞ்சை தெற்கு மாவட்டம்
பேராவூரணி - சாந்தி சேகர்
பெருமகளூர் - சுந்தரத்தமிடிந ஜெயப்பிரகாஷ்
மதுக்கூர் - வகிதா பேகம்
நாகை வடக்கு மாவட்டம்
குத்தாலம் - சங்கீதா மாரியப்பன்
மணல்மேடு - கண்மணி அறிவழகன்
தரங்கம்பாடி - சுகுணா சங்கரி குமாரவேல்
வைத்தீஸ்வரன்கோவில் - பூங்கொடி அலெக்சாண்டர்
நாகை தெற்கு மாவட்டம்
வேளாங்கண்ணி - டயானா அலெக்ஸ்
கீடிநவேளூர் - ராசாத்தி மணிகண்டன்
திருவாரூர் மாவட்டம்
குடவாசல் - மகாலட்சுமி முருகேசன்
கொரடாச்சேரி - கலைச்செல்வி செல்வகுமார்
நன்னிலம் - ராஜசேகரன்
நீடாமங்கலம் - ராம்ராஜ்
பேரளம் - கீதா நாகராஜன்
முத்துப்பேட்டை - மும்தாஜ் பேகம்
வலங்கைமான் - சர்மிளா சிவநேசன்
திருச்சி வடக்கு மாவட்டம்
எஸ்.கண்ணனூர் - சரவணன்
தாத்தையங்கார்பேட்டை - ராஜலட்சுமி கணேசன்
உப்பிலியாபுரம் - சசிகலாதேவி ராஜசேகரன்
காட்டுப்புத்தூர் - சங்கீதா சுரேஷ்
பாலகிருஷ்ணன்பட்டி - மேகலா
மேட்டுப்பாளையம் - சௌந்தரராஜன்
மணச்சநல்லூர் - சிவசண்முககுமார்
தொட்டியம் - சரண்யா பிரபு
திருச்சி மத்திய மாவட்டம்
சிறுகமணி - குமுதவள்ளி தங்கவேலு
கல்லக்குடி - துரை
பூவாளூர் - புவனேஸ்வரி பால்ராஜ்
புள்ளம்பாடி - கோகிலா முத்துக்குமார்
திருச்சி தெற்கு மாவட்டம்
கூத்தைப்பார் - செல்வராஜ்
பொன்னம்பட்டி - சரண்யா நாகராஜ்
பெரம்பலூர் மாவட்டம்
இலப்பைகுடிக்காடு - ஜாகீர் உசேன்
அரும்பாவூர் - வள்ளியம்மை ரவிச்சந்திரன்
குரும்பலூர் - சங்கீதா ரமேஷ்
பூலாம்பாடி - பாக்கியலட்சுமி செங்குட்டுவன்
அரியலூர் மாவட்டம்
உடையார்பாளையம் - மலர்விழி ரஞ்சித்குமார்
வரதராஜன்பேட்டை - மார்கிரேட் அல்போன்ஸ்
கரூர் மாவட்டம்
அரவக்குறிச்சி - எம்.ஜெயந்தி
உப்பிடமங்கலம் - திவ்யா
கிருஷ்ணராயபுரம் - சேதுமணி
நங்காவரம் - ராஜேஸ்வரி
பழைய ஜெயங்கொண்டசோழபுரம் - சௌந்தரபிரியா
புஞ்சை தோட்டக்குறிச்சி - ரூபா முரளிராஜா
மருதூர் - சகுந்தலா
புதுக்கோட்டை வடக்கு மாவட்டம்
இலுப்பூர் - சகுந்தலா
கறம்பக்குடி - ஓ. முருகேசன்
கீரனூர் - ஜெயமீரா
அன்னவாசல் - மதினா பேகம்
புதுக்கோட்டை தெற்கு மாவட்டம்
பொன்னமராவதி - சுந்தரி அழகப்பன்
ஆலங்குடி - மு. ராசி
கீரமங்கலம் - சிவக்குமார்
அரிமளம் - மு. மாரிக்கண்ணு
சேலம் கிழக்கு மாவட்டம்
அயோத்தியாபட்டணம் - பாபு (எ) செல்வராஜ்
ஆட்டையாம்பட்டி - முருகபிரகாஷ்
இளம்பிள்ளை - நந்தினி ராஜகணேசன்
ஏத்தாப்பூர் - பாபு (எ) வெங்கடேஸ்வரன்
கீரிப்பட்டி - தேன்மொழி
கெங்கவல்லி - லோகாம்பாள்
செந்தாரப்பட்டி - பவுனம்மாள்
தம்மம்பட்டி - கவிதா ராஜா
தேடாவூர் - வேலு
பனைமரத்துப்பட்டி - பரமேஸ்வரி
பெத்தநாயக்கன்பாளையம்- பழனியம்மாள்
பேளூர் - ஜெயசெல்வி
வாழப்பாடி - கவிதா சக்கரவர்த்தி
வீரகனூர் - கமலா சுப்பிரமணியம்
சேலம் மத்திய மாவட்டம்
ஓமலூர் - செல்வராணி
கருப்பூர் - சுலோச்சனா
கன்னங்குறிச்சி - குபேந்திரன்
சேலம் மேற்கு மாவட்டம்
அரசிராமணி - காவேரி
கொங்கனாபுரம் - சுந்தரம்
கொளத்தூர் - பாலசுப்பிரமணியன்
சங்ககிரி - மணிமொழி முருகன்
தேவூர் - தங்கவேல்
பி.என்.பட்டி - பொன்னுவேல் குப்புசாமி
மேச்சேரி - சுமதி
வீரக்கல்புதூர் - தெடீநுவானைஸ்ரீ
ஜலகண்டாபுரம் - காசி
நாமக்கல் கிழக்கு மாவட்டம்
அத்தனூர் - ஆர். சின்னச்சாமி
ஆர்.புதுப்பட்டி - சுமதி
எருமப்பட்டி - பழனியாண்டி
கே.என்.பட்டி - பாப்பு
சீராப்பள்ளி - லோகம்பாள்
சேந்தமங்கலம் - சித்ரா
நாமகிரிப்பேட்டை - சேரன்
பட்டணம் - போதம்மாள்
பிள்ளாநல்லூர் - சுப்பிரமணி
மோகனூர் - வனிதா
வெண்ணந்தூர் - ஆர்.எஸ்.எஸ். ராஜேஸ்
நாமக்கல் மேற்கு மாவட்டம்
ஆலாம்பாளையம் - சகுந்தலா
படவீடு - ராதாமணி
பரமத்தி - மணி
பாண்டமங்கலம் - சோமசேகர்
போத்தனூர் - கருணாநிதி
மல்லசமுத்திரம் - திருமலை
வேலூர் - லட்சுமி
தருமபுரி கிழக்கு மாவட்டம்
பாப்பிரெட்டிபட்டி - எம்.மாரி
கடத்தூர் - கேஸ் மணி
அரூர் - இந்திராணி
கம்பைநல்லூர் - முருகன்
தருமபுரி மேற்கு மாவட்டம்
பாப்பாரப்பட்டி - பிருந்தா
பென்னாகரம் - வீரமணி
பாலக்கோடு - பி.கே.மணி
மாரண்டஹள்ளி - வெங்கடேசன்
காரிமங்கலம் - பி.சி.ஆர். மனோகரன்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்
ஊத்தங்கரை - அமானுல்லா
நாகோஜனஹள்ளி - வி.சி.தம்பிதுரை
பர்கூர் - செந்தாமரை பாலன்
காவேரிப்பட்டினம் - அம்சவேணி
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம்
தேன்கனிக்கோட்டை - டி.ஆர். சீனிவாசன்
கெலமங்கலம் - கே.உமா
கோவை வடக்கு மாவட்டம்
ஆலாந்துறை - மணிமேகலை
சிறுமுகை - மாலதி உதயகுமார்
தாளியூர் - தண்டபாணி
தென்கரை - மகாலட்சுமி
தொண்டாமுத்தூர் - கமலம்
பூளுவபட்டி - ராஜலட்சுமி
பேரூர் - அண்ணாதுரை
வீரபாண்டி - வி. பத்மாவதி
வேடப்பட்டி - ரூபிணி
கோவை தெற்கு மாவட்டம்
ஆனைமலை - கலைச்செல்வி
ஓடையகுளம் - ரேணுகாதேவி
கோட்டூர் - ராமகிருஷ்ணன்
பெரிய நெகமம் - ஆர்த்தி சபரி
வேட்டைக்காரன்புதூர் - ஸ்ரீதேவி
கோவை கிழக்கு மாவட்டம்
செட்டிபாளையம் - ரங்கசாமி
எட்டிமடை - கீதா
கிணத்துக்கடவு - கதிர்வேல்
ஒத்தக்கால்மண்டபம் - பிரியதர்ஷினி
திருமலையம்பாளையம் - கவிதா
இருகூர் - சந்திரன்
கண்ணம்பாளையம் - புஷ்பலதா
பள்ளபாளையம் - செல்வராஜ்
சூலூர் - தேவி
சியாமளாபுரம் - வேலுச்சாமி
கோவை மாநகர் மேற்கு மாவட்டம்
இடிகரை - என். ஜெனார்த்தனன்
சர்க்கார்சாமக்குளம் - கோமளவல்லி
நரசிம்மநாயக்கன்பாளையம்- மரதகம்
திருப்பூர் கிழக்கு மாவட்டம்
கன்னிவாடி - ரேவதி
கொளத்துபாளையம் - சுதா
சின்னக்காம்பாளையம் - கன்னீஸ்வரி
முத்தூர் - சுந்தராம்பாள்
மூலனூர் - தண்டபாணி
திருப்பூர் வடக்கு மாவட்டம்
அன்னூர் - கி. விஜயகுமார்
அவினாசி - தனலட்சுமி
திருப்பூர் தெற்கு மாவட்டம்
ஜமீன்ஊத்துக்குளி - அகத்தூர்சாமி
சூளேஸ்வரன்பட்டி - ஏ. ராகினி
சமத்தூர் - காளிமுத்து
மடத்துக்குளம் - கலைவாணி
கணியூர் - செந்தமிடிநச்செல்வி
தளி - உதயகுமார்
குமரலிங்கம் - சர்மிளாபானு
சங்கராமநல்லூர் - மல்லிகா
ஈரோடு வடக்கு மாவட்டம்
ஆப்பக்கூடல் - எஸ். ரேவதி
பவானிசாகர் - டி.ஏ.மோகன்
கூகலூர் - எம்.ஜெயலட்சுமி
நம்பியூர் - ப. செந்தில்குமார்
பெரியகொடிவேரி - தமிடிநமகன்சிவா
வாணிப்புத்தூர் - டி.எம்.சிவராஜ்
அரியப்பம்பாளையம் - மகேஸ்வரி
அத்தாணி - புனிதவள்ளி
ஜம்பை - என். ஆனந்தகுமார்
காசிபாளையம் - வெ.தமிடிநச்செல்வி
கொளப்பலூர் - ஆ. அன்பரசு
நெருஞ்சிப்பேட்டை - என்.பி.கண்ணன்
பி.மேட்டுபாளையம் - கே.தனலட்சுமி
சலங்கபாளையம் - எம்.மணிமேகலை
எலத்தூர் - நளினா பழனிசாமி
கெம்பநாயக்கன்பாளையம்- கே.ரவிச்சந்திரன்
ஒலகடம் - எம்.ஜெயக்கொடி
ஈரோடு தெற்கு மாவட்டம்
பெருந்துறை - ஓ.சி.வி.ராஜேந்திரன்
கருமாண்டிசெல்லிபாளையம்- செ.செல்வன்
சித்தோடு - அ.தனலட்சுமி
கொடுமுடி - சு.திலகவதி
சிவகிரி - பா.பிரதீபா
அவல்பூந்துறை - பா.ராதாமணி
காஞ்சிகோவில் - செ.திவ்யா
கொல்லங்கோயில் - கு. சந்திரசேகர்
மொடக்குறிச்சி - ச.செல்வம்பாள்
நல்லாம்பட்டி - வி.பாக்கியலட்சுமி
நசியனூர் - பெ.மோகனபிரியா
பள்ளபாளையம் - த.கோகிலா
பாசூர் - சி.பழனியம்மாள்
வெள்ளோட்டம்பரப்பு - எஸ்.சத்யா
அரச்சலூர் - ரா. விஜயகுமார்
கிளாம்பாடி - மு.அமுதா
ஊஞ்சலூர் - ரா.சசிகலா
ஊத்துக்குளி - ஆர்.பேபி
குன்னத்தூர் - வி.திவ்யா
நீலகிரி மாவட்டம்
அதிகரட்டி - பேபிமுத்து
உலிக்கல் - ராதா
ஓவேலி - சித்ராதேவி
கீடிநகுந்தா - நாகம்மாள்
கேத்தி - ஹேமமாலினி
கோத்தகிரி - மு.பூமணி
சோலூர் - கௌரி
தேவர்சோலை - வள்ளி
நடுவட்டம் - கலியமூர்த்தி
ஜெகதளா - பிரமிளா வெங்கடேஷ்
மதுரை வடக்கு மாவட்டம்
அலங்காநல்லூர் - ரேணுகா ஈஸ்வரி
வாடிப்பட்டி - மு.பால்பாண்டி
ஏ.வல்லாளப்பட்டி - குமரன்
மதுரை தெற்கு மாவட்டம்
டி. கல்லுப்பட்டி - என்.முத்துகணேசன்
எழுமலை - ஆர்.பி.ஜெயராமன்
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்
தாடிக்கொம்பு - கவிதா
அகரம் - நந்தகோபால்
ஸ்ரீராமபுரம் - சகிலா
கன்னிவாடி - தனலட்சுமி
சின்னாளப்பட்டி - பிரதீபா
சித்தையன்கோட்டை - போதும்பொண்ணு
நிலக்கோட்டை - சுபாஷிணி பிரியா
அம்மையநாயக்கனூர் - செல்வராஜ்
வத்தலகுண்டு - பா.சிதம்பரம்
சேவுகம்பட்டி - வனிதா
ஆயக்குடி - மேனகா
நெடீநுக்காரப்பட்டி - கருப்பாத்தாள்
பாலசமுத்திரம் - ராஜராஜேஸ்வரி
பண்ணைக்காடு - முருகேஸ்வரி
திண்டுக்கல் மேற்கு மாவட்டம்
கீரனூர் - கருப்புசாமி
நத்தம் - ஷேக் சிக்கந்தர்பாஷா
வேடசந்தூர் - மேகலா
எரியோடு - முத்துலட்சுமி
பாளையம் - பழனிசாமி
வடமதுரை - நிருபாராணி
அடீநுயலூர் - கருப்பன்
தேனி வடக்கு மாவட்டம்
மார்க்கயன்கோட்டை - முருகன்
குச்சனூர் - சித்ரா
பூதிபுரம் - கவியரசு
மேலசொக்கநாதபுரம் - கண்ணன்
வீரபாண்டி - கீதா
பழனிசெட்டிபட்டி - பவானி
கெங்குவார்பட்டி - தமிடிநசெல்வி
தேவதானபட்டி - முருகேஷ்வரி
தென்கரை - நாகராஜ்
தாமரைக்குளம் - பால்பாண்டி
தேனி தெற்கு மாவட்டம்
ஹைவேவிஸ் - நா. இங்கர்சால்
ஓடைப்பட்டி - வனிதாசேகர்
கே.கே.பட்டி - வேல்முருகன்
அனுமந்தன்பட்டி - ராஜேந்திரன்
பண்ணைபுரம் - லட்சுமி இளங்கோ
தேவாரம் - லட்சுமி பால்பாண்டி
கோம்பை - மோகன்ராஜா
உத்தமபாளையம் - முகமது அப்துல் காசிம்
புதுப்பட்டி - சுந்தரி
ஆண்டிப்பட்டி - சந்திரகலா
ராமநாதபுரம் மாவட்டம்
ஆர்.எஸ்.மங்கலம் - மௌசூரியா பானு
அபிராமம் - பாத்திமாகனி
மண்டபம் - ராஜா
முதுகுளத்தூர் - ஷாஜகான்
சிவகங்கை மாவட்டம்
சிங்கம்புணரி - அம்பலமுத்து
நெற்குப்பை - புசாலன்
கோட்டையூர் - கே.எஸ். கார்த்திக் சோலை
கானாடுகாத்தான் - ரா.ராதிகா
புதுவயல் - முகமது மீரான்
கண்டனூர் - சி.சங்கீதா
திருப்புவனம் - சேங்கைமாறன்
இளையான்குடி - செடீநுயது ஜமீமா
விருதுநகர் வடக்கு மாவட்டம்
மல்லாங்கிணர் - துளசிதாஸ்
காரியாப்பட்டி - செந்தில்
விருதுநகர் தெற்கு மாவட்டம்
எஸ்.கொடிகுளம் - ஜோதிலட்சுமி
சுந்தரபாண்டியம் - ராஜம்மாள்
செட்டியார்பட்டி - ஜெயமுருகன்
சேத்தூர் - பாலசுப்பிரமணியம்
மம்சாபுரம் - தங்க மாங்கனி
வா.புதுப்பட்டி - சுப்புலட்சுமி
திருநெல்வேலி கிழக்கு மாவட்டம்
சேரன்மாதேவி - தேவி
ஏர்வாடி - தஸ்லிமா இப்ராகிம்
கோபாலசமுத்திரம் - தமயந்தி
கல்லிடைக்குறிச்சி - பார்வதி
மணிமுத்தாறு - அந்தோணியம்மாள்
மேலசெவல் - அன்னபூரணி
மூலக்கரைப்பட்டி - பார்வதி
நாங்குநேரி - வி.கல்யாணி
பனங்குடி - டி.தனலட்சுமி
பத்தமடை - ஆபிதா
திருக்குறுங்குடி - டி.கவிதா
திசையன்விளை - சுபீனா
வடக்கு வள்ளியூர் - ராதா
திருநெல்வேலி மத்திய மாவட்டம்
நாரணம்மாள்புரம் - எஸ்.உமாமகேஸ்வரி
சங்கர் நகர் - பட்டுலட்சுமி
தென்காசி வடக்கு மாவட்டம்
அச்சன்புதூர் - வாசுதேவன்
ஆடீநுகுடி - சுந்தர்ராஜன்
பண்பொழி - ராஜராஜன்
புதூர் (எஸ்) - ரவிசங்கர்
ராயகிரி - இந்திரா
சாம்பவர்வடகரை - சீதாலட்சுமி
வடகரை கீடிநபடுகை - ஷேக் தாவூத்
வாசுதேவநல்லூர் - லைலா பானு
தென்காசி தெற்கு மாவட்டம்
சுந்தரபாண்டியபுரம் - காளியம்மாள்
ஆலங்குளம் - உமாதேவி
ஆடிநவார்குறிச்சி - ஏ.முத்துமாரி
குற்றாலம் - குமாரபாண்டியன்
இலஞ்சி - சின்னத்தாடீநு
கீழப்பாவூர் - ராஜன்
மேலகரம் - வேணி
தூத்துக்குடி வடக்கு மாவட்டம்
விளாத்திகுளம் - அடீநுயன்ராஜ்
எட்டயபுரம் - ராமலட்சுமி
கழுகுமலை - அருணா
கயத்தாறு - சுப்புலட்சுமி
தூத்துக்குடி தெற்கு மாவட்டம்
ஆடிநவார்திருநகரி - சாரதா பொன்இசக்கி
ஆறுமுகநேரி - கலாவதி
ஆத்தூர் - கமாலுதீன்
ஏரல் - சர்மிளாதேவி
கானம் - வெங்கடேஸ்வரி
நாசரேத் - நிர்மலா
சாத்தான்குளம் - ரெஜினி ஸ்டெல்லாபாடீநு
சாயர்புரம் - பாக்கியலட்சுமி
திருவைகுண்டம் - ஸ்நேகவள்ளி
தென்திருப்பேரை - மணிமேகலா
உடன்குடி - ஹிமைரா பாத்திமா
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்
அகஸ்தீஸ்வரம் - அன்பரசி
அஞ்சுகிராமம் - ஜானகி
அழகியபாண்டியபுரம் - ஜெயஷீலா
கணபதிபுரம் - ஷீபா ஷாலினி
கன்னியாகுமரி - ஸ்டீபன்
கொட்டாரம் - வசந்தகுமாரி
சுசீந்திரம் - அனுஷ்யா
தாளக்குடி - சிவக்குமார்
தென்தாமரைக்குளம் - விஜிலா பாக்கியபாடீநு
தேரூர் - அடீநுயப்பன்
நெடீநுயூர் - பிரதீபா
புத்தளம் - சத்தியவதி
மணவாளக்குறிச்சி - குட்டிராஜன்
மண்டைக்காடு - ராபர்ட் லாரன்ஸ்
மருங்கூர் - ஜேனோவி பமீலா
முளகுமூடு - ஜெயராணி
ரீத்தாபுரம் - ஜெயசேகர்
வெள்ளிமலை - நாகேந்திரன்
கன்னியாகுமரி மேற்கு மாவட்டம்
ஆற்றூர் - பீனா அமிர்தராஜ்
இடைக்கோடு - பிஜி
களியக்காவிளை - டெல்பின் ஜெமீலா
கிள்ளியூர் - ஷீலா
கீடிநகுளம் - சரளா
குமாரபுரம் - ஷாஜி
குலசேகரம் - ஜோஸ் எட்வர்ட்
கோதைநல்லூர் - ஆலிவர் சேம்ராஜ்
திருவிதாங்கோடு - ஹாரூன் ரஷீத்
நல்லூர் - வளர்மதி
பளுகல் - விஜி தாமஸ்
பொன்மனை - சந்திரா
விலவூர் - விஜயலட்சுமி
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story