திருச்சியில் மாநில அளவிலான சாஃப்ட்பால் போட்டிக்கான வீரர்கள் தேர்வு


திருச்சியில் மாநில அளவிலான சாஃப்ட்பால் போட்டிக்கான வீரர்கள் தேர்வு
x
தினத்தந்தி 13 March 2022 1:43 AM IST (Updated: 13 March 2022 1:43 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் மாநில அளவிலான சாஃப்ட்பால் போட்டிக்கான வீரர்கள் தேர்வு நடைபெற்றது.

திருச்சி,

தமிழ்நாட்டு சாஃப்ட்பால் அசோசியேஷன் மற்றும் திருச்சி சாஃப்ட்பால் அசோசியேஷன் இணைந்து நடத்தும் ‘சாஃப்ட்பால்’ எனப்படும் மென்பந்து போட்டிகள், திருச்சியில் வரும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. 

இதற்கான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்வு திருச்சியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் இருந்து மாநில அளவிலான வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

Next Story