சீதாராம் யெச்சூரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


சீதாராம் யெச்சூரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x
தினத்தந்தி 11 April 2022 4:42 AM IST (Updated: 11 April 2022 4:42 AM IST)
t-max-icont-min-icon

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள சீதாராம் யெச்சூரிக்கும், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மத்திய கமிட்டி மற்றும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள சீதாராம் யெச்சூரிக்கும், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மத்திய கமிட்டி மற்றும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். கண்ணூர் அகில இந்திய மாநாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஊக்கமளிக்கும் என்றும், ஜனநாயகத்தை காப்பாற்ற அடிப்படைவாத சக்திகளுக்கு எதிராக ஒரு அரசியல் கூட்டணியை கொண்டுவரும் என்றும் நம்புகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story