அதி வேகமாக கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழை: வியந்து போன மக்கள்!


அதி வேகமாக கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழை: வியந்து போன மக்கள்!
x
தினத்தந்தி 18 April 2022 3:44 PM IST (Updated: 18 April 2022 3:44 PM IST)
t-max-icont-min-icon

மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.

மதுரை,

மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. மேலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. 

அப்போது கள்ளம்பட்டி பகுதியில் மழை பெய்தபோது பெரிய கற்கள் போன்ற ஆலங்கட்டி மழை பெய்தது. அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் நெல் வயலில் பெரிய கற்கள் போல ஆலங்கட்டி விழுந்த காட்சி அப்பகுதியினரை வியக்கவைத்தது. 

இந்த திடீர் மழையால், வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


Next Story