கன்னியாகுமரி: டாஸ்மாக் பாரில் அதிரடி சோதனை நடத்திய போலீசார்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்

கன்னியாகுமரியில் உள்ள அரசு டாஸ்மாக் பாரில் மதுபாட்டில்கள் விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டார்.


கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் உள்ள டாஸ்மாக் பாரில் விதிகளை மீறி அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து பாரில் அதிரடி சோதனை நடத்திய போலீசார், அங்கு மதுவிற்பனையில் ஈடுபட்டிருந்த ஜோசுவா என்பவரை கைதுசெய்ததோடு, அவரிடம் இருந்த மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். 




Next Story