3 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


3 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x

3 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். புதுக்கோட்டை டவுனில் சோதனையிட்ட போது ஒரு பெட்டிக்கடையில தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 3 கிலோ அளவில் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கடையின் வியாபாரியான வெள்ளைச்சாமியை (வயது 46) கைது செய்தனர்.


Next Story