மது விற்ற 3 பேர் கைது


மது விற்ற 3 பேர் கைது
x

மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

ேவலாயுதம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மரவாபாளையம் டாஸ்மாக் அருகே நொய்யல் பகுதியை சேர்ந்த மகுடேஸ்வரன் (வயது 49), தளவாபாளையம் கடைவீதியில் அதே பகுதியை சேர்ந்த சண்முகம் (54), காந்தி நகர் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த தண்டபாணி (55) ஆகியோர் மது விற்றுக்கொண்டிருந்தனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து தலா 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story