இருசக்கர வாகனங்களை திருடிய 3 பேர் கைது


இருசக்கர வாகனங்களை திருடிய 3 பேர் கைது
x

இரு சக்கர வாகனங்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த ஜான் பீட்டர் (வயது59) உள்பட 2 பேர் தங்களது இருசக்கர வாகனங்களை காணவில்ைல என வத்திராயிருப்பு போலீசில் புகார் அளித்்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில் வத்திராயிருப்பை சோந்தவர்கள் குருநாதன் (60), வெள்ளைச்சாமி (46), ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த வைரமணி (49) ஆகிய 3 பேரும் வத்திராயிருப்பு மற்றும் அதன் அருகே உள்ள கிராமங்களிலும் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் ேபாலீசார் கைது செய்தனர்.Related Tags :
Next Story