2 டன் முருங்கைக்காய் ெகாள்முதல்


2 டன் முருங்கைக்காய் ெகாள்முதல்
x

2 டன் முருங்கைக்காய் ெகாள்முதல்

திருப்பூர்

வீ.மேட்டுப்பாளையம்,

வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முருங்கக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கை காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். அதன்படி நேற்று 40 விவசாயிகள் இரண்டு டன் முருங்கை காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கயம், சின்னத்தாராபுரம் வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ செடி முருங்கைக்காய் ரூ. 30-க்கும், கரும்பு முருங்கைக்காய் ரூ. 40-க்கும், மரம் முருங்கைக்காய் ரூ.20-க்கும் கொள்முதல் செய்தனர். இந்த தகவலை முருங்கை வியாபாரி செல்லப்ப கவுண்டர் தெரிவித்தார்.

-------------------


Next Story