சென்னையில் 32 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக மாற்றம் - கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவு
சென்னையில் 32 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னை
சென்னை:
சென்னையில் 32 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக மாற்றப்பட்டனர். இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் பிறப்பித்துள்ளார்.
புதிதாக பதவி ஏற்க உள்ள சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர்கள் விவரம் வருமாறு:-
- பி.கண்ணன்-ராயப்பேட்டை சட்டம்-ஒழுங்கு
- கமலக்கண்ணன்-தலைமைச்செயலக காலனி சட்டம்-ஒழுங்கு பிரிவு
- விஜயகுமார்-கோடம்பாக்கம் சட்டம்-ஒழுங்கு
- வேலு- வேப்பேரி சட்டம்-ஒழுங்கு
- செல்லப்பா-பரங்கிமலை சட்டம்-ஒழுங்கு
- ஜானகிராமன்- புளியந்தோப்பு சட்டம்-ஒழுங்கு
- புஷ்பராஜ்-யானைக்கவுனி சட்டம்-ஒழுங்கு
- கோபாலகுரு-அண்ணாநகர் சட்டம்-ஒழுங்கு பிரிவு
- சரவணபிரபு-திருவொற்றியூர் சட்டம்-ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பா.ஜ.க.பிரமுகர் பாலச்சந்தர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தையொட்டி சிந்தாதிரிப்பேட்டை சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சிவசுப்பிரமணியன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். தற்போது அங்கு புதிய சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக ராஜாராம் நியமிக்கப்பட்டுள்ளார்.
- பிரவீன் தானி-காசிமேடு மீன்பிடி துறைமுக சட்டம்-ஒழுங்கு பிரிவு
- குமரன் நகர் சட்டம்-ஒழுங்கு பிரிவிற்கு பொன்ராஜ்
- சூளைமேடு சட்டம்-ஒழுங்கு பிரிவிற்கு பூபாலன்
- தரமணிக்கு பழனி
- சேத்துப்பட்டு சட்டம்-ஒழுங்கு பிரிவிற்கு வெற்றிசெல்வன்
- புழல் சட்டம்-ஒழுங்கிற்கு ஷோபா தேவி
- வண்ணாரப்பேட்டை சட்டம்-ஒழுங்கு பிரிவிற்கு தவமணி ஆகியோர் இன்ஸ்பெக்டர்களாக பதவி ஏற்பார்கள்.
Related Tags :
Next Story