சேலம் மாவட்டத்தில் 67 பேருக்கு கொரோனா பாதிப்பு


சேலம் மாவட்டத்தில்  67 பேருக்கு கொரோனா பாதிப்பு
x

சேலம் மாவட்டத்தில் நேற்று 67 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

சேலம்

சேலம்,

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன்படி நேற்று முன்தினம் 64 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று புதிதாக 67 பேருக்கு கொரோனா பாதித்து இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 28 ஆயிரத்து 275 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். தொற்று பாதித்த 1,762 பேர் உயிரிழந்துள்ளனர்.


Next Story