இன்று 88-வது பிறந்தநாள்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மலர் தூவி மரியாதை


இன்று 88-வது பிறந்தநாள்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மலர் தூவி மரியாதை
x

'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் அங்குள்ள நினைவு பீடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சென்னை,

பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். அவரது 88-வது பிறந்தநாள் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் நினைவு இல்லத்தில் அவரது உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் அங்குள்ள நினைவு பீடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 'தினத்தந்தி' குழும இயக்குனர் பா. சிவந்தி ஆதித்தன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மாலதி சிவந்தி ஆதித்தன், அனிதா குமரன் ஆகியோரும் மரியாதை செலுத்தினார்கள்.

அதைத் தொடர்ந்து தினத்தந்தி, டி.டி. நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணி முத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., கோகுலம் கதிர், பாரோஸ் ஓட்டல் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் மரியாதை செலுத்தினார்கள்.

மேலும் மரியாதை செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-

முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன், தொழில் அதிபர்கள் வி.ஜி.சந்தோசம், தண்டுபத்து ஜெயராமன், நடிகர் எஸ்.வி.சேகர், தி.மு.க. மகளிர் அணி ஆலோசனை குழு சிம்லா முத்துசோழன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் தூத்துக்குடி ஜோயல், மாநில வர்த்தகர் அணி தலைவர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், நிர்வாகிகள் சீனிவாசன், மதியழகன், கனிமொழி, மீனா, கருணாநிதி, நந்தகுமார், சரவணன், பாஸ்கர், சக்திவேல், விஜி, ஆர்.எஸ்.மனோகரன், கோவிந்தன், விச்சு சிங், மதுரை, கணேஷ், குமார், ஜெகதீஷ், செந்தில், விஸ்வநாதன், கோபிநாத், தளபதி பேரவை தலைவர் அருள்காந்த், நிர்வாகிகள் தண்டபாணி, அறிவுமணி, தாமோதரன், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, விஜயபாஸ்கர் மற்றும் இ.சி.சேகர், 170-வது வார்டு நிர்வாகி கோட்டூர் கே.குரு. காங்கிரஸ் நிர்வாகி ஜெயம் கக்கன்.

பாரதிய ஜனதா மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ், மாநில சிறுபான்மையினர் அணி துணைத் தலைவர் யமஹா கே.சுரேஷ், புயல் ராஜாமணி. விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. பாலாஜி, மாவட்ட செயலாளர்கள் சாரநாத், வேலுமணி, அப்புனு, சேத்துப்பட்டு இளங்கோ, முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை, வெங்கடே சன், பகலவன், பார்த்திபன். தே.மு.தி.க. துணை செயலாளர் பார்த்தசாரதி, பிரபாகரன், மாறன், கருப்பையா, பிரபு, எம்.ஆர்.வெங்கடேசன், குமாரி, மேரி. த.மா.கா. செயற்குழு உறுப்பினர் டி.சிவபால்.

பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், மாநில செயலாளர் எம்.வி.எம்.ரமேஷ்குமார், தலைமை நிலைய செயலாளர் ஆர்.சிவகுமார், மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், உயர்மட்டக்குழு உறுப்பினர் டி.உதயகுமார், மாநில மகளிர் அணித் தலைவி நளினி மகேந்திரன், செயலா ளர் ஆரோக்கிய ராணி, சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் எம்.வைகுண்ட ராஜா, பொருளாளர் விருகை கே.மணிராஜ், தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் எம்.சுப்பிரமணியன், பொருளாளர் டி.ராஜ் நாடார், தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் வி.எஸ்.கே.செந்தில்குமார். தென் சென்னை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அன்பு, காந்திமதி, மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி.பி. ஐயர், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் புரசை சி.நாகராஜ், செயலாளர் எல்.சுந்தரலிங்கம், வடசென்னை மாவட்ட செயலாளர் ஜி.ராபர்ட், மகளிர் அணி தலைவி சுமதி, வடசென்னை மேற்கு மாவட்டத் தலைவர் என்.வேலப்பன், செயலாளர் நீலகண்ணன், காஞ்சிபுரம் மாவட்ட பொருளாளர் ஏ.முருகேச பாண்டி, தி.நகர் தொகுதி தலைவர் எம்.எம்.டி.ஏ. பாலமுருகன், குன்றத்தூர் ஒன்றியத் தலைவர் ஏ.சி.தர்மராஜ், அயனாவரம் வினோத் குமார், அய்யாவைகுண்டர் மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் நாடார், பொதுச் செயலாளர் சுரேஷ் மாறன், பொருளாளர் சிவா, கொள்கை பரப்பு செய லாளர் பேச்சிராஜன், அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கழக பொதுச்செயலாளர் முத்து ராமன், சிங்கப்பெருமாள், பொருளாளர் அருண் குமார், மாநில செயலாளர் தேவேந்திரன், துணைத் தலைவர் விஜயகுமார், துணைச் செயலாளர் சுரேஷ், இளைஞர் அணி செயலாளர் பலவேசம், சாந்தி முத்துராமன், விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், மாவட்ட தலைவர்கள் அப்புனு, பாலமுருகன், நிர்வாகிகள் பூக்கடை குமார், இ.சி.ஆர்.சரவணன், ஆர்.கே.நகர் மணி, நவீன், ஓ.எம்.ஆர்.லோகு, சந்திரகுமார், குரு, ஸ்டீபன், தினேஷ், வனிதா, முத்துலட்சுமி, மாலதி, கஜலட்சுமி, விக்கி, ஓ.எம்.ஆர்.ரவி, சகாயமேரி, ஜெய், சரத், எழில், கவியரசன், நரேஷ்குமார், முத்து, ஆனந்த், ராஜேஷ், தரணி, கருணாகரன், கதிர், பிரபா, பிரசாந்த், விஜி, அமர்நாத், கார்த்திக், பிரவீன், அப்பு, மணிபாரதி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.


Next Story