
90-வது பிறந்த நாள்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவிடத்தில் மரியாதை
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப் படத்துக்கு தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
24 Sept 2025 9:30 AM IST
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவிப்பு - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மரியாதை
வீரபாண்டியன்பட்டினத்தில் தமிழக அரசு சார்பில் கடந்த 2020-ம் ஆண்டு ரூ.1 கோடியே 67 லட்சம் மதிப்பில் மணி மண்டபம் திறக்கப்பட்டது.
24 Sept 2023 12:10 PM IST
இன்று 88-வது பிறந்தநாள்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மலர் தூவி மரியாதை
'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் அங்குள்ள நினைவு பீடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
24 Sept 2023 11:33 AM IST
10-ம் ஆண்டு நினைவு நாள்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மலர் அஞ்சலி
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினத்தையொட்டி, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நினைவு இல்லத்தில் தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
19 April 2023 12:21 PM IST
இந்திய கைப்பந்து விளையாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்
இந்திய கைப்பந்து விளையாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
24 Jan 2023 5:07 AM IST




