15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது


15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
x

15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

திருச்சி

மணப்பாறை:

மணப்பாறையை அடுத்த மணியங்குறிச்சியில் சுமார் 15 அடி நீள மலைப்பாம்பு ஒன்று அங்குள்ள கிணற்றில் விழுந்தது. தண்ணீரில் பாம்பு நீந்திக் கொண்டிருந்ததை பார்த்தவர்கள், துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு துறையினர் அங்கு வந்து கடும் போராட்டத்திற்கு பின்னர் மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த மலைப்பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.


Next Story