திருப்பூர், நல்லூர் அருகே காவல்துறை வாகனம் மோதி 6 வயது சிறுமி உயிரிழப்பு


திருப்பூர், நல்லூர் அருகே காவல்துறை வாகனம் மோதி 6 வயது சிறுமி உயிரிழப்பு
x

காவல்துறை வாகனத்தை சிறைப்படுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

திருப்பூர்,

திருப்பூர், நல்லூர் அருகே காவல்துறை வாகனம் மோதி 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.விஜயாபுரம் பகுதியை சேர்ந்த சிறுமி திவ்யதர்ஷினி மீது காவல்துறை வாகனம் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிறுமி திவ்யதர்ஷினி உயிரிழந்துள்ளார்..

இதனால் காவல்துறை வாகனத்தை சிறைப்படுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story