
திருப்பூரில் குளிர்கால ஆடை தயாரிப்பு அதிகரிப்பு
ஸ்வெட்டர்கள் தயாரிப்பில் திருப்பூர் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
2 Dec 2025 10:56 PM IST
திருப்பூரில் மேயர் வீட்டுக்கு கூடுதல் மின்கட்டணம் விதித்ததால் பரபரப்பு
பழைய வீட்டு மின் இணைப்பை பயன்படுத்தியதாக கூறி ரூ.41 ஆயிரத்து 59 கூடுதல் மின்கட்டணமாக விதித்தனர்.
2 Dec 2025 9:47 PM IST
திருப்பூரில் அரசு பள்ளி சமையலர் மீது தாக்குதல்; 6 பேர் குற்றவாளிகள் - தலா 2 ஆண்டுகள் சிறை
இந்த சம்பவத்தில் 36 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
28 Nov 2025 6:01 PM IST
திருப்பூர்: தேசிய நெடுஞ்சாலையில் 4 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து - போக்குவரத்து பாதிப்பு
காரை நிறுத்திய நபருக்கும், மற்ற ஓட்டுநர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
26 Nov 2025 3:51 PM IST
திருப்பூர்: பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது.
22 Nov 2025 2:24 PM IST
திமுக அரசை கண்டித்து திருப்பூரில் 25-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்
திமுக அரசை கண்டித்து திருப்பூரில் 25-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
21 Nov 2025 12:53 PM IST
வெறிநாய்கள் கடித்து குதறியதில் 24 ஆடுகள் சாவு
காங்கயம் அருகே நள்ளிரவில் சுற்றித்திரிந்த வெறிநாய்கள் அங்கிருந்த ஆடுகளை கடித்து குதறின.
21 Nov 2025 1:42 AM IST
குப்பை கொட்ட எதிர்ப்பு: மாநகராட்சியை கண்டித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
திருப்பூர் முதலிபாளையத்தில் உள்ள பாறைக்குழியில், குப்பை கொட்டுவதற்கான நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
20 Nov 2025 2:19 AM IST
மனைவியுடன் தகராறு: திருமணமான 13 நாட்களில் புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை
திருமணமான 13 நாட்களில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
17 Nov 2025 2:45 AM IST
திருப்பூர்: பக்தர்கள் சென்ற பஸ் லாரி மீது மோதி விபத்து - 10 பேர் காயம்
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 Nov 2025 9:19 AM IST
கோவை, திருப்பூரில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
16 Nov 2025 8:38 AM IST
தமிழகம் முழுவதும் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
15 Nov 2025 6:12 AM IST




