ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தொடர் முழக்க போராட்டம்


ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தொடர் முழக்க போராட்டம்
x

ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் நகராட்சி பின்புறம் உள்ள சர்வே எண் 603/1-ல் 70-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தநிலையில் தாசில்தார் பரிந்துரை செய்த பாதையை வழங்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்க போராட்டம் நேற்று நடைபெற்றது. போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story