15 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு


15 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு
x

மின்சாரத்தை திருடிய 15 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

விருதுநகர்

வச்சக்காரப்பட்டி,

விருதுநகர் அருகே துலுக்கப்பட்டி துணை மின் கோட்டத்தில் உள்ள துலுக்கப்பட்டி கிராமம் வச்சக்காரப்பட்டி, ஒண்டிப்புலி நாயக்கனூர், வலையபட்டி, மேலக்கோட்டையூர் ஆகிய கிராமங்களில் விருதுநகர் மின்பகிர் மாவட்டம் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.இதில் 15 இடங்களில் மின் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டு ரூ.1 லட்சத்து 9,696 அபராதம் விதிக்கப்பட்டது.


1 More update

Next Story