கரை ஒதுங்கிய ராட்சத மீன்


கரை ஒதுங்கிய ராட்சத மீன்
x
தினத்தந்தி 17 Nov 2022 12:15 AM IST (Updated: 17 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

அழகன்குளம் கடல் பகுதியில் ராட்சத மீன் கரை ஒதுங்கியது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் கடல் பகுதியில் நேற்று உயிருடன் ராட்சத ராஜசேக உழுவை மீன் ஒன்று நீந்த முடியாமல் கரையோரத்தில் ஒதுங்கியது. மீனவர்கள் கயிறு கட்டி அந்த மீனை ஆழமான கடல் பகுதியில் கொண்டு சென்று விட்டனர். அந்த ராட்சத மீனானது ஆழ்கடல் பகுதியை நோக்கி நீந்தி சென்றது.

1 More update

Next Story