மண்ணச்சநல்லூரை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு தங்கப்பதக்கம்


மண்ணச்சநல்லூரை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு தங்கப்பதக்கம்
x

மண்ணச்சநல்லூரை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு தங்கப்பதக்கம் பெற்றார்.

திருச்சி

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பூனாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கீர்த்தனா. இவரது மகள் லக்ஷிதா. (வயது8). 3-ம் வகுப்பு படித்து வரும் இவர் திருச்சியில் மாவட்ட அளவில் நடந்த 20 கிலோ மற்றும் 30 கிலோ எடை பிரிவு வலுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார்.வெற்றி பெற்ற மாணவிக்கு கிராம பொதுமக்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story