- செய்திகள்
- கர்நாடகா தேர்தல்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி



கீரனூரில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
பழனி அருகே கீரனூரில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதில் மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, தனியார் வேலைவாய்ப்பு முகாம், கலைஞரின் வருமுன் காப்போம், மகப்பேறு உதவித்தொகை, கர்ப்பிணி பராமரிப்பு உதவித்தொகை உள்பட தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் இடம்பெற்றன.
அதேபோல் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, கலெக்டர் விசாகன் ஆகியோர் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்களும், வளர்ச்சி திட்டங்களை ஆய்வு செய்த புகைப்படங்களும் வைக்கப்பட்டு இருந்தன. இதனை ஏராளமானோர் பார்வையிட்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire