தனியார் பள்ளி வேன் பாலத்தில் மோதி கவிழ்ந்தது
தேவிகாபுரத்தில் தனியார் பள்ளி வேன் பாலத்தில் மோதி கவிழ்ந்தது.
சேத்துப்பட்டு
திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் கிராமத்தில் இருந்து போளூர் நோக்கி தனியார் பள்ளி வேன் 5 மாணவர்களை ஏற்றிக்கொண்டு இன்று சென்றது.
போளுர் சாலையில் சென்றபோது திடீரென வேன் பாலத்தின் மீது மோதி கவிழ்ந்தது.
இதில் 5 மாணவர்கள் காயமின்றி உயிர் தப்பினார்கள். பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்து ஓடி வந்து மாணவர்களை பஸ்சில் இருந்து மீட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire