குடியிருப்புக்குள் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது


குடியிருப்புக்குள் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது
x

குடியிருப்புக்குள் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது.

புதுக்கோட்டை

பொன்னமராவதி:

பொன்னமராவதி ஒன்றியம் கண்டியாநத்தம் ஊராட்சி கேசரபட்டியில் மாணிக்கம் என்பவரது குடியிருப்புக்குள் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு புகுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தானம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் மலைப்பாம்பை வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.


Next Story