சேரன்மாதேவி ரெயில்வே கேட் பகுதியில் திடீர் தீ


சேரன்மாதேவி ரெயில்வே கேட் பகுதியில் திடீர் தீ
x

சேரன்மாதேவி ரெயில்வே கேட் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி பஸ்நிலையம் அருகே உள்ள ெரயில்வே கேட் பகுதியில் உள்ள முட்புதரில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்தது. இதனை கண்ட பொதுமக்கள் சேரன்மாதேவி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.


Next Story