விபத்தில் கட்டிட காண்டிராக்டர் பலி


விபத்தில் கட்டிட காண்டிராக்டர் பலி
x

விபத்தில் கட்டிட காண்டிராக்டர் பலியானார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் சிப்காட் அருகே உள்ள பேடரப்பள்ளி ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 40). கட்டிட காண்டிராக்டர். இவர் நேற்று முன்தினம், மோட்டார் சைக்கிளில் ஓசூர்-பெங்களூரு சாலையில் சோதனைச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார், அவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பாஸ்கர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story