கார் மீது ஆம்புலன்ஸ் மோதி வாலிபர் காயம்


கார் மீது ஆம்புலன்ஸ் மோதி வாலிபர் காயம்
x
நாமக்கல்

மோகனூர்:

மோகனூரில் இருந்து ஒரு தனியார் ஆம்புலன்ஸ் நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி அருகே சென்றபோது சாலையை கடக்க முயன்ற குழந்தை மீது மோதாமல் இருக்க டிரைவர் பிரேக் போட்டார். ஆனால் ஆம்புலன்ஸ் நிற்காமல் தறிகெட்டு ஓடி அந்த வழியாக வந்த கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் வந்த வாலிபர் காயம் அடைந்தார். இதுகுறித்து மோகனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story