ஆதிலெட்சுமி அலங்காரத்தில் உற்சவ அம்மன்


ஆதிலெட்சுமி அலங்காரத்தில் உற்சவ அம்மன்
x

பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் மரகதவல்லித்தாயார் ஆதிலெட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் நவராத்திரி விழா 2-வது நாளில் உற்சவ அம்மன் மரகதவல்லித்தாயார் ஆதிலெட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


Next Story