விபத்தில் சிக்கியவருக்கு உதவி


விபத்தில் சிக்கியவருக்கு உதவி
x

விபத்தில் சிக்கியவருக்கு உதவி

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் நேற்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஈடுபட்டு இருந்தார். அவர் காரில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் - ஆட்டோ மோதிக்கொண்ட விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர் ஒருவருக்கு விஜயபாஸ்கர் உதவி செய்தார். அந்த வாலிபரை ஆம்புலன்சில் ஏற்றி அவர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.


Next Story