குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு


குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு
x

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி உறுதிமொழி எடுத்தார். மேலும் அலுவலர்கள் பலரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.


Next Story