
தூத்துக்குடியில் இந்திய அரசமைப்பு முகப்புரை உறுதிமொழி ஏற்பு
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் இளம்பகவத் தலைமையில் இந்திய அரசமைப்பு முகப்புரை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
27 Nov 2025 8:31 AM IST
திருநெல்வேலி: எஸ்.பி. அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
திருநெல்வேலி எஸ்.பி. அலுவலகத்தில் அமைச்சு பணியாளர்கள், காவல்துறையினர் ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்கு தெரியப்படுத்துவேன் என்று கூறி உறுதிமொழி எடுத்தனர்.
28 Oct 2025 11:21 AM IST
நெல்லையில் மின் பொறியாளர்கள் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
நெல்லை தியாகராஜநகரில் உள்ள திருநெல்வேலி மண்டல தலைமை அலுவலக வளாகத்தில் மண்டல தலைமை பொறியாளர் சந்திரசேகரன் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழியை வாசித்தார்.
28 Oct 2025 10:47 AM IST
தூத்துக்குடியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழி ஏற்பு
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் லஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என கூறி உறுதிமொழி எடுத்தனர்.
26 Oct 2025 7:50 AM IST
தூத்துக்குடியில் அரசு அலுவலகங்களில் தூய்மை இயக்க உறுதிமொழி ஏற்பு
கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி, நகராட்சிகள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் உள்ள தேவையில்லாத கழிவுகளை சேகரித்து அகற்றும் நிகழ்வு நடந்தது.
19 Sept 2025 9:49 PM IST
குழந்தை திருமணம் இல்லா தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு
காட்பாடி அரசு மகளிர் பள்ளியில் குழந்தை திருமணம் இல்லா தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
16 Oct 2023 11:35 PM IST
அரசு பள்ளியில் வெண்புள்ளி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
திருத்துறைப்பூண்டி அருகே அரசு பள்ளியில் வெண்புள்ளி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
14 Oct 2023 12:15 AM IST
தூய்மை இந்தியா உறுதிமொழி ஏற்பு
திருப்பத்தூர் அஞ்சல் அலுவலகத்தில் தூய்மை இந்தியா உறுதிமொழி ஏற்கப்பட்டது.
2 Oct 2023 11:18 PM IST
விளாப்பாக்கம் பேரூராட்சியில் தூய்மையே சேவை உறுதிமொழி
விளாப்பாக்கம் பேரூராட்சியில் தூய்மையே சேவை உறுதிமொழி ஏற்கப்பட்டது.
2 Oct 2023 12:02 AM IST
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
18 Sept 2023 12:15 AM IST
கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில்சமூகநீதி நாள் உறுதிமொழி
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
16 Sept 2023 12:15 AM IST





