கலெக்டருடன் ஆலோசனை


கலெக்டருடன் ஆலோசனை
x
தினத்தந்தி 27 Oct 2023 1:00 AM IST (Updated: 27 Oct 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் கலெக்டருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

கிருஷ்ணகிரி

மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேற்று கிருஷ்ணகிரிக்கு வந்தார். பின்னர் அவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காப்பகங்களின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் சரயுடன் ஆலோசனை நடத்தியபோது எடுத்த படம்.

1 More update

Next Story