
பா.ம.க. பொறுப்பாளர்களை 2-வது நாளாக சந்தித்து ஆலோசனை நடத்துகிறார் அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் அடங்கிய முதல் நாள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
31 May 2025 8:27 AM IST
தூத்துக்குடி விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு: அதிகாரிகளுடன் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆலோசனை
தூத்துக்குடி விமான நிலையத்தின் பாதுகாப்பில் தீவிர கண்காணிப்பை தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் அறிவுறுத்தினார்.
10 May 2025 5:16 PM IST
ஐ.பி.எல். தொடரை தொடர்ந்து நடத்துவது குறித்து பி.சி.சி.ஐ இன்று ஆலோசனை
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
9 May 2025 9:42 AM IST
இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று ஆலோசனை
கவுதம் கம்பீர், தேர்வு குழு தலைவர் அகர்கர் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
29 March 2025 8:03 AM IST
பரபரப்பாகும் அரசியல் களம்... விஜய் கட்சிக்கு வியூகம் வகுத்த பிரசாந்த் கிஷோர்
த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
11 Feb 2025 12:15 PM IST
தேர்தல் ஆலோசனை வழங்க இத்தனை கோடியா..? பிரசாந்த் கிஷோர் வெளியிட்ட தகவல்
பிரசாந்த் கிஷோர், தேர்தல் ஆலோசனை வழங்குவது தொடர்பான தனது கட்டணம் குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
3 Nov 2024 8:14 AM IST
மக்களுடன் முதல்வர் திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு முதல் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
27 July 2024 11:36 AM IST
2026 சட்டமன்ற தேர்தல்: திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு இன்று ஆலோசனை
திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் அறிவாலயத்தில் இன்று நடைபெற உள்ளது.
21 July 2024 1:42 PM IST
தொடர் மழை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்
20 July 2024 11:41 AM IST
மத்திய பட்ஜெட்- பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
மத்திய பட்ஜெட் தொடர்பாக பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
11 July 2024 4:20 PM IST
சட்டம் ஒழுங்கு நிலவரம் - உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சட்டம் ஒழுங்கு தொடர்பாக தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
9 July 2024 12:30 PM IST
விஷ சாராய விவகாரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை
கள்ளக்குறிச்சி விஷ சாராயத்துக்கு பலி எண்ணிக்கை தற்போது 35 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
20 Jun 2024 6:57 AM IST